Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தங்கத்தின் விலை அதிகரித்தது!


டொலரின் விலையேற்றம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 வீதத்தினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 55,000 ரூபாவை தாண்டியுள்ளது. -(3)

Post a Comment

0 Comments