Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய அடையாள அட்டைக்கான கட்டண அறவீடு அமுல்


தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது விசேட கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இன்று முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிதாக பெறும் போதும் , திருத்தங்களை செய்யும் போதும் இந்த விசேட கட்டணம் அறவிடப்படுவுள்ளது. (3)

Post a Comment

0 Comments