Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது


மன்னார் ச.தொ.ச கட்டட தொகுதி புதைகுழியில் தொடர்ந்தும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது என்று நீதிமன்ற மருத்துவ அதிகாரி எஸ். ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த எலும்புக்கூடுகள் தொடர்ந்து அறையப்பட்டு வருவதாகவும், இவற்றின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக கலிபோர்னியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மன்னார் நீதிபதி பிரபாகரனின் அறிவுறுத்தலில் அகழ்வாராய்ச்சி மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் குழு ஒன்று சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments