Advertisement

Responsive Advertisement

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் வெளியாகும்



2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 156 புள்ளிகளும், சிங்கள மொழிமூலம் 164 புள்ளிகளும் சித்தி அடைவதற்கான புள்ளிகளாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு !

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments