Home » » சமையல் எரிவாயு விலை 195 ரூபாவால் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை 195 ரூபாவால் அதிகரிப்பு


கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கும் , சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |