Home » » சீனி விலை அதிகரிப்பு!

சீனி விலை அதிகரிப்பு!


இறக்குமதி செய்யப்படும் சீனிக்காக வரியாக 15 ரூபா அறவிடப்படுவதனாலும் மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையினாலும் சீனி கிலோவென்றின் மொத்த விலையை 19 , 20 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி 92 , 93 ரூபாவுக்கு விற்பனையான சீனி கிலொவொன்றின் மொத்த விலை 110 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் சீனிக்கான சில்லரை விலை கிலோவொன்று 120 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |