Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதுக்குடியிருப்பில் ஸ்ரீ வரலக்ஸசுமி விரதம் அனுஸ்டிப்பு

செ.துஜியந்தன்

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ வரலக்ஸ்சுமி விரதம் மிகச்சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ. கிரிதரக்குருக்கள் தலைமையில் விசேடபூசை வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான சுமங்கலிப்பெண்கள் கலந்துகொண்டனர். சகல சௌபாக்கியங்களையும் தரும் விரதமாகவும், பூசையாகவும் வரலக்ஸ்சுமி பூசை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments