Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் மகிந்த அணி நடத்திய ”ஜன பல சேனா” போராட்டம் : படங்கள்


அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த அணியினரால் கொழும்பில் நகர மண்ட பகுதியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

அந்த பேரணியை தொடர்ந்து தற்போது விகாரமாதேவி உள்ளக அரங்கில் பொதுக் கூட்டமொன்று நடத்தப்படுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டுள்ளார்.

”ஜன பல சேனா” (மக்கள் பலம்) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. -(3)38051023_10156543664424253_8454293447413596160_n 38202847_10156543664574253_2748860987351236608_n 38252568_10156543664309253_6035697887298453504_n 38256474_10156543664729253_118927270764085248_n 38301045_10156543664534253_4684805989805850624_n

Post a Comment

0 Comments