செ.துஜியந்தன்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உத்தியோகஸ்தர்களின் அனுசரணையில் ஒவ்வொரு புதன்கிழமையும் அலுவலகத்திற்குவருகை தரும் பொதுமக்களுக்கு மூலிகைக்கஞ்சி வழங்கப்பட்டுவருகின்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்களை வரவேற்று உசரித்துவருகின்றனர்.
,
ஆராக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்குடனும், அருகிவரும் பாரம்பரிய உணவுக்கலாசார முறையினை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் பிரதேச செயலகத்தினால் இவ் மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின் றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments