Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலை குறைவடையும் வாய்ப்பு


இம்மாதத்திற்குள் எரிபொருள் விலை குறைவடையலாம் என நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இதன்போது விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments