Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது


கொழும்பு பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேதரை , ஜம்பட்டா வீதி மற்றும் ஆமர்வீதி பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பாக சகோதரர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments