Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ .த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தாமதமாகும்


2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ .த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு மேற்பார்வை சபையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையே இதற்க்கு காரணம் என்று அகில இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
14 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய ஒவ்வொரு மேற்பார்வை சபையிலும் 8 பேர் மட்டுமே இருப்பதாகவும், குறைவான கொடுப்பனவு மற்றும் முன்கூட்டியே ஆசிரியர்களுக்கு அறிவிப்பு செய்யாமை ஆகியவையே இடர்க்கு காரணம் என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments