Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் ரயில்வே போராட்டம் நடக்கலாம்


ரயில்வே ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்படும் நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ரயில்வே சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இன்றைய தினம் இந்த சங்கங்கள் கூடி இது தொடர்பாக தீர்மானம் எடுக்கவுள்ளன.

கடந்த வாரத்தில் 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த இவர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தை கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments