Home » » உலகில் அடுத்த ஆதிக்கத்தையும் பதித்தது தமிழ் மொழி!

உலகில் அடுத்த ஆதிக்கத்தையும் பதித்தது தமிழ் மொழி!

உலகில் வாழும் பல மொழிகளிலே நம் தமிழ் மொழிக்கு உள்ள சிறப்புக்கள் தமிழராய்ப் பிறந்த நம் எல்லோரும் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம்.
வரலாற்றுக் காலத்திலே பல்வேறு சாதனைகளைப் பல்வேறு காலகட்டங்களிலும் புரிந்துவந்த தமிழ் மொழி தற்கால தகவற் தொழிநுட்ப எண்மான யுகத்தில்கூட பல தளங்களிலும் கால்பதித்துள்ளது.
உலகின் முன்னணித் தேடுபொறியாகவுள்ள கூகிளில்கூட அண்மையில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தமிழ்மொழி தற்பொழுது இன்னோர் வழியூடாகவும் தனது இருப்பை நிலை நாட்டியுள்ளது.
அதுகுறித்த விரிவான விளக்கத்தை இந்தக் காணொளியில் காணுங்கள்...

தமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு பெருமை !!!
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |