நபரொருவர் நேற்று இரவு கோழி இறைச்சி கொத்து ரொட்டியை வாங்கி சென்ற பின்னர் அவர் வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக தயாரான போது அதில் தவளையொன்று துண்டுகளான நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடியாக பிரதேச சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். -(3)

0 Comments