கிழக்கு மாகாண ஆளுனரான முன்னாள் அமைச்சர் ரோஹித்த போஹல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்து நீதிமன்றத்ததில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையொன்றுக்காக அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments