Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் அமைச்சரானார் விஜேதாச


விஜேதாச ராஜபக்‌ஷ மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இவர் நீதி அமைச்சராக பதவி வகித்த போது அவர் அந்த பதவியிலிருந்து கடந்த வருடத்தில் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு இன்று அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அவர் உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக பதவியேற்றுள்ளார். -(3)

Post a Comment

0 Comments