Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தயாராகுங்கள்



திடீர் அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் வகைில் தயாராக இருக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவிக்கிரம சகல பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சீரற்ற கால நிலை தொடரும் அபாயம் நிலவுவதுடன் அதனால் வெள்ள நிலமை ஏற்படக் கூடும். இதன்போது மக்களை மீட்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அமைச்சரினால அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது களுகங்களை , நில்வலா கங்கை , களனி கங்கை , ஹிங்கங்கை உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments