Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் இன்று கடும் வெப்­பத்­து­டன்­கூ­டிய வானிலை நில­வும்


இன்று சனிக்­கி­ழமை கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளில் கடும் வெப்­பத்­து­டன்­கூ­டிய வானிலை நில­வும் என்று வளி­மண்­ட­ல­வி­யல்திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது.மேலும் இந்த மாவட்ட மக்­களை அவ­தா­னத்­து­டன் செயற்­ப­டு­மாறு இடர் முகா­மைத்­துவ நிலை­யம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
இதே­வேளை, தென், மத்­திய, சப்­ர­க­முவ மற்­றும் வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம் மற்­றும் மன்­னார் மாவட்­டங்­க­ளி­லும் களுத்­துறை மாவட்­டத்­தி­லும் 100 மில்லி மீற்­ற­ரி­லும் அதிக மழை வீழ்ச்சி பதி­வா­கக்­கூ­டும் என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.(15)

Post a Comment

0 Comments