Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்னும் தீவிரமடையும் மழை! - அச்சுறுத்தும் வானிலை அறிக்கை

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments