பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 20ற்கும் மேற்பட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுடன் அந்தக் கட்சியை சேர்ந்த 25 வரையான எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாது இருக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. -(3)
0 Comments