Advertisement

Responsive Advertisement

திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும்


எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments