இன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாமிமலை நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வேகத்துடன் பயணித்த நிலையிலேயே பஸ் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)





0 Comments