தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் அடைமழை பெய்யலாம். சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும்.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில், எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும். என கூறப்பட்டுள்ளது.
0 Comments