ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்ததாக தெரியவருகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பதவிவிலக்கப்பட வேண்டும் என்ற ஐ. தே. க வின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்தே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
0 Comments