மேல் , சப்ரகமுவ , மத்தி , தெற்கு , ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் கடும் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
0 Comments