கிரிபத்கொட நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் நபரொருவரினால் 9 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வங்கி வாடிக்கையாளர் போன்று வங்கிக்குள் நுழைந்த நபர் கத்தியொன்றை காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளொன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -
0 Comments