Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பேரணியால் வாகன நெரிசல்


பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரளை , இராஜகிரிய பகுதி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments