அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளமையினால் தமது வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் 3ஆவது வாரமாக அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.
இந்த காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments