ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையான ஒரு மாதகாலம் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உயிர் நீத்த அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு மாதம் நேற்றையதினம் ஆரம்பமாகியது.
0 Comments