Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உதயங்க வீரதுங்க கைதானார்!"


ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை பொலிஸாருக்கு அந்நாட்டு பொலிசாரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக் விமான கொள்வனவில் ஏற்பட்ட ஊழல் மோசடி தொடர்பாக இவர் தேடப்படுவதுடன் இவரை கைது செய்வதற்காக சிகப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments