Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தரப்பரீட்சையில் தோன்றிய 969 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் -கல்வி அமைச்சு அறிக்கை


கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியாகவுள்ள நிலையில், கல்வி அமைச்சு அதிர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.குறித்த பரீட்சையில் தோற்றிய பரீட்சாத்திகளில், 969 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments