க.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில்
25பேர் - 9A ,
13பேர் - 8A,B ,
5பேர் 7A,7பேர் 6A சித்திகளையும் பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில்
19 பேர் 9A களையும்,
21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.
0 Comments