Home » » 2017ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை....

2017ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை....

இன்று வெளியான க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை கிடைத்த தகவலின் படி   மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை  களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |