Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

கல்வி அமைச்சினால் மட்டக்களப்பில் பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் தேசிய பாடசாலைக்கு இன்று முதல் உத்தியோகபூர்வமாக புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப் பாடசாலையின் பழைய மாணவியான திருமதி.கரண்யா சுபாகரன் தனது கடமைகளை மட்டு வலய கவ்விப் பணிப்பாளர் k..பாஸ்கரன் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார் இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்  S.P.ரவிச்சந்திரா மற்றும் பழைய மாணவச் சங்க செயளாளர் திருமதி.பத்மஸ்ரீ இளங்கோவனும் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments