Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து இதுவரைகாலமும் எந்தவித தொழிலுமின்றி உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் (20.01.2018) சனிக்கிழமை மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் (மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின் பின்னால்) இடம்பெற உள்ளது. குறிப்பாக காலை 8 மணிக்கு விஷேட ஒன்றுகூடலும், பட்டதாரிகளை பதிவு செய்தலும் இடம்பெறும்.

அத்தோடு இங்கு பெறப்படும் தகவல்கள் மாவட்டச் செயலகம், மற்றும் ஜனாதிபதி போன்றோரிடம் கையளிக்கப்படவேண்டி உள்ளமையால் புதிதாக பட்டம் முடித்த பட்டதாரிகள் உட்பட மட்டக்களப்பிலுள்ள அனைத்துப் பட்டதாரிகளும் வருகை தரவும்.
மேலதிக தகவல்களுக்கு:
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்
:- 0752150611.

Post a Comment

0 Comments