வழக்குகளை தாமதப்படுத்தாது ஊழல் மோசடிக் காரர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான சட்டத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments