Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான சர்வதேச தினம்!

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கென சர்வதேச தினம் ஒன்றை பெயரிடவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுடன் கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 5ஆம் திகதி சென்னையில் உள்ள மெரிடியன் ஹொட்டலில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலை இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு கல்வி அமைச்சர்களும் கலந்துக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments