துறைநீலாவணையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் க.சரவணமுத்து அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 27 ஆம் திகதி வேட்பாளரின் வளாகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், , வியாழேந்திரன் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத்தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments