தபால் வாக்களிப்பின்போது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவபொத்தான பகுதியில் வைத்தே குறித்த 44 வயதான ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலிற்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments