ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளுக்குள் அரசியல்வாதிகள் செல்வதற்கு தடை விதிக்கவுள்ளதாக அந்த மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் அமுல் படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அரசியல்வாதிகள் (தான் உட்பட) ஏதேனும் தேவைக்காக பாடசாலைகளுக்குள் செல்ல வேண்டுமென்றால் கல்வி செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments