மத்திய வங்கி பிணை முறி விவாகரம் தொடர்பான சர்ச்சைக்குள் சிக்கியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
பிணை முறி தொடர்பான அறிக்கையில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.


0 Comments