Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ” தைப்பொங்கல் விழா”

இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலைகளுவாஞ்சிக்குடியில்   23.01.2018  அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவின் போது பிரதம அதிதியாக பட்டிருப்பு வலைய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிதராஜன் ,கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக நுன்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.மௌனகுரு கலந்து கொண்டதுடன் காங்கயனோட அல் அக் மகா வித்தியாலய முஸ்லிம் மாணவர்களும் அம்பாறை றஜகலதென்ன சிங்கள மகா வித்தியாலய சிங்கள மாணவர்களும் ,ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் தமிழ் முஸ்லிம் சிங்கள கலாச்சாரங்களை பிரதிபலிக்கக்கூடிய பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.










Post a Comment

0 Comments