இன்று அதிகாலை முதல் ரயில் சாரதிகள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் ரயில் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ரயில் சாரதிகளின் சேவையை நீடிக்காமை மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.


0 Comments