Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரவி விரைவில் கைது?

பாராளுமன்ற உறுப்பனர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணை முறி விவகாரத்தை அடிப்படையாக கொண்டு அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தற்போது அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments