Advertisement

Responsive Advertisement

வைத்தியர்கள் நாளை வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சைற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். -

Post a Comment

0 Comments