மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று இரவு மின்சார சபைக்குள் ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் நடக்கவுள்ளது.
0 Comments