Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருவதன் காரணமாக மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டாரவளை  தொடக்கம் ஒஹிய இடையிலான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கொழும்பு தொடக்கம் நாணுஓயா வரை மாத்திரம் மலையக ரயில் சேவை இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments