ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு எந்த தடையும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு இடமாற்றத்திற்கு அனுமதியளித்துள்ளதாக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.


0 Comments