உள்ளூட்சி தேர்தலுக்காக நாடு பூராகவும் 13000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
25 மாவட்டங்களிலும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக 4,919 வட்டாரங்களிலிருந்து 5,092 உறுப்பினர்களும் , விகிதாசார அடிப்படையில் 3,264 உறுப்பினர்களுமாக மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments